ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ் மங்கலத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் நீர் மோர் பந்தலை ஆர்.எஸ் மங்கலம் காவல் ஆய்வாளர் மரியாதைக்குரிய பாஸ்கரன், மற்றும் ஆர்எஸ் மங்களம் பேரூராட்சி மன்ற தலைவர் மரியாதைக்குரிய மெஹரிபா கேசர்கான் அவர்கள் தலைமையில் ஆர்எஸ் மங்கலம் ஜமாத் சார்பில் அலி சுல்தான் அவர்கள், மற்றும் சேக் அவர்கள், முன்னிலையில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டது. உடன் சமூக ஆர்வலர் மரியாதைக்குரிய அசாருதீன் உள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி















