தர்மபுரி: பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம். (31.01.2024) தர்மபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 170 மனுக்கள் பெறப்பட்டு 114 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.