இராணிப்பேட்டை : அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்களத்தூர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குள் நில சம்பந்தமாக தொடர்ந்து வந்த பிரச்சினை குறித்து அந்த பகுதிக்கு உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் கிராம முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட தரப்பினர் கள் மற்றும் பெருங்களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நா.நா. பழனிவேல் மற்றும் உதவி ஆய்வாளர் சீனுவாசன், மற்றும் போலிசார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
அரக்கோணம்