திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா மற்றும் காவலர்கள் பொதுமக்களிடையே குழந்தை திருமணம் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், தங்கள் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். என்பது குறித்தும், பெண்கள் அறிமுக இல்லாத நபர்களிடம் சமூக வலைதளங்களில் நட்புறவு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா