ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், இன்று மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள, ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக தலைவர் பட்டாணி மீரான், தலைமையில் நேரில் சந்தித்து ஆனந்தூர் பெரிய ஊரணி சீரமைப்பதற்காக அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் அடிப்படையில் உங்கள் ஆனந்தூருக்கு இந்தப் பணியை செய்து கொடுப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் ஆகையால் என்னுடைய ஃபண்டில் இதை நான் செய்து தருகிறேன். என்று வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் எழுதிக் கொண்டார். நமது அமைச்சர் அவர்களின் இந்த நிகழ்வில் ஐயா ஜெயின் அபுதாஹிர், ஷேக் மாமு தம்பி அஜ்மல் காணுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்து இதனை ஏற்பாடு செய்துதர தினகரன், மாமு அபுதாஹிர், அவர்களுக்கும் உறுதியளித்தனர்.
ராமநாதபுரத்திலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. பட்டாணி மீரான்