திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை பழனி மஹாலில் திண்டுக்கல் சரக D.I.G திருமதி.விஜயகுமாரி மற்றும் மாவட்ட திருமதி.எஸ்.பி.ரவளி பிரியா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் தோழி என்ற திட்டத்தின் மூலம் 24 மடிக்கணினி, 24 இருசக்கர வாகனங்களை பெண் காவலர்களுக்கு வழங்கினார்.
மேலும் பெண் காவலர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கை பற்றிய ஒரு நாள் பயிற்சியையும் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா