இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ச. வளர்மதி இ.ஆ. ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் , அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சாந்த அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்