சேலம்: சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் எடப்பாடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சின்னன்னன மற்றும் போலீசாரோடு துண்டு பிரசுரங்களை வழங்கினார்