இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நம்புராஜன் என்பவரை சார்பு ஆய்வாளர் திரு.மாரிவேல் அவர்கள் கைது செய்து, அவரிடமிருந்து 3.75 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்கள்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.