கோவை: புலியகுளத்தைச் சேர்ந்த முரளிதரன் மகன் சுபாஷ் (வயது 28) என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் இவன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
எடுக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் நாகராஜன் உத்தரவின்பேரில் கொள்ளையன் சுபாஷ் குண்டர் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டான்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்