சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியை சேர்ந்த (22) வயது மதிக்கத்தக்கவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இது குறித்து 28.06.2020 அன்று சிறுமி அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மீனாபிரியா அவர்கள், u/s 366(A) IPC 3 r/w 4 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை