தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் (17), வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பிரபு என்பவருக்கு 23, ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,20,000/- அபராதமும் விதித்து தஞ்சாவூர் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.காவேரியம்மாள், குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்