கோவை : கோவை மாநகரம் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 08 சைபர் கிரைம் பண மோசடி வழக்குகளில் கடந்த 1 மாதத்தில் மட்டும் நீதிமன்ற உத்தரவு பெற்று (கணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்iv கோவை) ரூபாய் 25,79,911/- (ரூபாய் இருபத்து ஐந்து இலட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து பதினொன்று) மற்றும் 18 சைபர் கிரைம் பண மோசடி புகார் மனுக்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு ரூபாய் 7,96,274/- (ரூபாய் ஏழு இலட்சத்து தொன்னூற்று ஆறாயிரத்து இருநூற்று எழுபத்து நான்கு) ஆக மொத்தம் ரூபாய் 33,76,185/- (ரூபாய் முப்பத்து மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்து நூற்று எண்பத்து ஐந்து) பாதிக்கப்பட்ட நபர்களுக்ளுகு பெற்றுத்தரப்பட்டுள்ளது