திருப்பூர்: அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரகத்தில் வழிப்பறி செய்யப்பட்ட 10,30000 மதிப்புள்ள பணத்தை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளை மாநகர காவல் ஆணையர் திருமதி.வே.வனிதா இ.கா.ப அவர்கள் வழங்கினார்கள்.