குமரி: அமெரிக்காவில் தன்னுடைய வங்கி கணக்கு தொகை 3,90,000 அமெரிக்கா டாலர் பணத்தை ஏழைகளுக்கு வழங்க இருப்பதாக மின்னஞ்சல் மூலம் கூறி நம்பவைத்து 52 இலட்சம் பண மோசடியில் ஈடுப்பட்ட நைஜிரியா நாட்டை சேர்ந்த சைபர்கிரைம் குற்றவாளியை உத்திரபிரதசத்தில் வைத்து கைது செய்து குமரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி.