நெல்லை: நெல்லையில் இன்று முதல்( புதன்கிழமை) தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை பிடித்து தயாராக நிற்கும் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொரானா டெஸ்ட் எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீனிவசன் தெரிவித்தார்.
நெல்லையில் இன்று முதல்( புதன்கிழமை) தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை பிடித்து தயாராக நிற்கும் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொரானா டெஸ்ட் எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.யில் இன்று முதல்( புதன்கிழமை) தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,
மேலும் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை பிடித்து தயாராக நிற்கும் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கொரானா டெஸ்ட் எடுக்கப்படும் என்று நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீனிவசன் தெரிவித்தார்.