திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வலங்கைமான் காவல் சரகத்தில் பிடிபட்ட மணல் கடத்தல் வாகனங்கள் மீது சட்டப்பூர்வ மேல்நடவடிக்கை எடுக்க நீதிமன்ற அலுவலை சிறப்பாக செய்த முதல் நிலை காவலர் திரு.சுரேஷ் மற்றும் பெண் காவலர் : 1146 திருமதி.செல்வி கார்த்திகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் இன்று (11.02.22) மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா