திண்டுக்கல்: உணர்வின்றி தவிப்பவர்களுக்கு மனிதநேயத்துடன் உணவுகளை வழங்குகின்றனர் உதவிக்கு போலீசார் மொபைல் எண்களை வழங்கியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் வைஷ்ணவி கோவில் ஏரியா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகர் மேற்கு காவல்துறையினர் டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் அரிசி மற்றும் மளிகை நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் நாகராணி, சார்பு ஆய்வாளர் சவடமுத்து, சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.மனிதநேயத்துடன் உணவுகளை வழங்குகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா