திருச்சி : திருச்சி மாநகரில் குழந்தைகளின் நான்கு வகையான உரிமைகள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை & குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் அளவில் மனஅளவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.