இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்,காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற மாணவர்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















