தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் ஜெயந்த் முரளி. இவர் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக சட்டம் _ ஒழுங்கு புதிய கூடுதல் டிஜிபியாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் காவலர் நலன் கூடுதல் டிஜிபி ஆக பணிபுரிந்து வந்தார்.