தமிழக காவல்துறையின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக திரு. சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் (02.04.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்னர், மாநிலம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்துதல், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















