விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை காவல்துறையினர் கைப்பற்றி நான்கு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.