கோவை : (21/5/2023) ஆம் தேதி கோவை மாநகர உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் அவர்களின் விசாரணையில் சமூக வலைதளத்தில் ட்விட்டர் கணக்கை ஆராய்ந்து போது ட்விட்டர் கணக்கில் கோவையில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை மற்றும் முஸ்லிம்களுக்கு கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை என்று ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற வதந்திகளை உண்ணோக்கத்துடனும் கேட்ட எண்ணத்துடனும் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்