மதுரை: வண்டியூர் மீனாட்சி நகர்சேவுகப் பெருமாள் தெருவை சேர்ந்தவர் .இவர் வண்டியூர் நான்கு வழிச்சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு பீடி, சிகரெட் ,குளிர்பானங்களும் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கடையின் முன் கதவை உடைக்க பட்டிருந்தது. அங்கு வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டுகள்,குளிர்பானங்கள் மற்றும் விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ.15,ஆயிரம் திருடப்பட்டிருந்தது .இந்த திருட்டு குறித்து கடை உரிமையாளர் சேவுகப்பெருமாள் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி