திருநெல்வேலி: தனி ஒருவனாக நாம் தனித்து இருந்து நம் வீட்டையும்,தேசத்தையும் காப்பாற்ற துணை நிற்போம். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருவோர் மீது மாவட்ட காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூட்டம் கூடுவதை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் டிரோன் கேமரா மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.
தனித்திருங்கள்… விலகியிருங்கள்… வீட்டில் இருங்கள்…