திருநெல்வேலி: முகம் தெரியாத நபரின் அழைப்பு வந்தால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். அலைபேசியில் உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள Link யை தொடவேண்டாம்.
தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டால் அல்லது வேறு வகையில் மோசடி நடைபெற்று இருந்தால் உடனே
cyber Crime Help Line : 155260
நம்பரை அழைக்கவும்.