திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின்விழிப்புணர்வு பதிவு
வங்கியில் இருந்து போல் பேசி கொரோனா நிதி 2000 தருவதாகவும் உங்கள் ATM-ல் உள்ள 16 Digit எண் மற்றும் காலாவதியாகும் தேதியை கேட்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிவிடுவார்கள். எனவே பொதுமக்கள் கொரோனா நிதி தருவதாக யாரேனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டால் கொடுக்க வேண்டாம்.
எந்த ஒரு வங்கியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி எண் விவரங்களைக் கேட்க மாட்டார்கள். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை