ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவில் தைபூசம் சிறப்பாக கொண்ட பட்டது. இந்த தைபூசத்தின்போது நான்கு வீதியும் சுற்றி வந்து திரு தேர்நிலை நிறுத்தப்பட்டது பக்தர்கள் காவடி எடுத்து பத்தி பறவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர் தைபூச திருவிழாவை முன்னிட்டு பெடரல் வங்கி மற்றும் கோல்டு செக்யூரிட்டி சர்வீசஸ் இணைந்து நீர் மோர் பந்தல் வைக்கபட்டது. மற்றும் விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் மிகவும் சிறப்பாக செய்து இருந்தனர். மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி பெருந்துறை பொறுப்பு DSP அண்ணா துறை அவர்களின் தலைமையில் சென்னிமலை காவல் ஆய்வாளார் திரு.சரவணன், மற்றும் 150க்கு மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :