ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் நடை பெற்ற ஆர்பாட்டத்தில் பல்லாயிரகணக்கனோர் (13.10.2023 )அன்று பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட ADSP, பெருந்துறை DSP தலைமையில் சென்னிமலை காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா