சிவகங்கை : தற்பொழுது சிவகங்கை புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாவை திரு.பா.மதுசூதன ரெட்டி மாவட்ட ஆட்சியர் முன்ஏற்பாட்டில் உயர்திரு.சி.எம். துரை ஆனந்த், நகர்மன்ற தலைவர் அவர்கள் வரவேற்புரையுடன் மாண்புமிகு K.R பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெருமகனார் துவங்கி வைத்தார்கள். உடன் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு பா. கார்த்திக் சிதம்பரம், அவர்களும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியரும் கழக பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி