சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், அலையில் மூழ்கி மயக்க நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் முகேஷ்-க்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு IPS., அவர்கள், இன்று (16.08.2022), -ம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை நலம் விசாரித்து, விரைவில் வீடு திரும்ப, வாழ்த்து தெரிவித்தார். நலம் பெற வாழ்த்துவோம்.