சென்னை : மெரினா கடற்கரையில், காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு IPS., அவர்கள் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி மயக்கத்தில் உயிருக்கு போராடிய சிறுவனுக்கு முதலுதவி செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அச்சிறுவன் தற்போது நலமுடன் உள்ளார்.