திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ஸ்டீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.