இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் உணவுப் பாத்துகாப்பு அலுவலர் ராஜேஸ் உத்தரவின் பேரில் சிப்காட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிப்காட் பகுதியில் 6 கடைகலில் குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு மேலும் 25000 ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்