திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகா கிளியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி 30. இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு. வந்ததால் அதனை கட்டுப்படுத்தம் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கார்த்திகேயன் பரிந்தரை செய்தார். அதனை ஏற்று தமிழ்மணியை குண்டர்சட்டத்தில் அடைக்க கலெக்டர் திரு.முருகேஷ் உத்தரவிட்டார். தமிழ்மணியை போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.