ஈரோடு: ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் பகுதியில் சாராய ஊழல் பதுக்கி வைத்திருப்பதாக நம்பியூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது ஊராட்சி வார்டு உறுப்பினரான கணேசன் 40 என்பவரது வீட்டில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து நம்பியூர் போலீசார் அவரை கைது செய்து,சாராய ஊறல்களை அளித்தனர்.
.