திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் சோழவரம் அருகே வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் மோட்டார் சைக்கில் சாகசம் செய்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் வாகனங்கள் பறிமுதல்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி