சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூர் ஊராட்சி திருவேலங்குடி அருகே சர்வே எண் 244/5,7,8,9,10 மற்றும் 244/14 ஆகிய சர்வே எண்களை சென்னை நில நிர்வாக ஆணையர் உத்தரவின் படி தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை இன்று புலத்தணிக்கை ஆய்வு மேற்கொண்டார். உடன் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி