திருநெல்வேலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் வந்த பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல்துறையினர்.