திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கபட்டு முழுமையாக குணமாகி பணிக்குத் திரும்பிய பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட ஆறு போலீசாரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப. அவர்கள் மலர்தூவி சான்றிதழ் வழங்கி வரவேற்றார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...