சிவகங்கை : மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தமிழக சட்டசபையில் இன்று அவரது துறையான கூட்டுறவுத் துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க செல்வதற்கு முன் அவருக்கு நகர்மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி