செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கட்டப்பாஞ்சாயத்து போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 265 பேரிடம் கு.வி.மு.ச பிரிவு 110-ன் கீழ் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. இப்பிணை பத்திரம் கொடுத்தவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் ஒரு வருடம் சிறையில் அடைக்கபடுவார்கள் என அறிவிப்பு.