திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள R.கல்லுப்பட்டி யை சேர்ந்த பெருமாள்(58), தங்கவேல்(38), குருநாதன்(60) ஆகிய 3 பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து மூன்று பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா