தர்மபுரி: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் கீழே கிடந்த பர்ஸ் ஒன்றினை சோபனா ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த திரு.குனேந்திரன் என்பவர் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்களிடம் ஒப்படைத்தார். அதில் பணம் ரூபாய் 4800 மற்றும் ATM card, Cridit card, Aadhar card,Pan கார்டு போன்றவை அந்த பர்ஸ் -ல் இருந்தது அதனைப் பெற்று உரிய நபரான பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த திரு.பிரவீன் என்பவரை நேரில் அழைத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.