ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் தாலுக் ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நூர் அருகே உள்ள விரத வயல் கிராமத்தில் உள்ள ராமையா என்ற பாண்டி வீட்டில் ராமையா அவர்கள் வீட்டில் ஹாலில் உறங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தில் அணிந்த சுமார் 11 பவுன் எடையுள்ள தங்கத் தாலி செயினை கொண்டு தங்கராஜ் மற்றும் செல்லமுத்து திருடி சென்றனர் ராதா நூர் பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் ரமே என்ற பாண்டி அவர்களும் ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய எஸ் தங்கராஜ் I.P.S அவர்கள் உத்தரவு பேரில் திருவாடானை உட்கோட்டை துணை கண்காணிப்பாளர் பி.நிரேஷ், அவர்கள் தலைமையில் ஆர்எஸ் மங்கலம் காவல் ஆய்வாளர் மரியாதைக்குரிய பாஸ்கர் முன்னிலையில் ஆனந்தூர் அருகில் ராதா நூறில் பக்கத்தில் உள்ள அருகாமையில் உள்ள விரதவில் கிராமத்தில் ராமையா என்ற பாண்டி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 14 பவுன் இரண்டு தங்கை செயினை மீட்டு கொள்ளையர்களான தங்கராஜ் மற்றும் செல்லமுத்து ஆகிய இருவர்களையும் கைது செய்து திருவாடானை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலும் ஆர் எஸ் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் தனிப்படை அமைத்து ஆர்.எஸ் மங்கலர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபு தேவா அவர்களும் குறிப்பாக ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் ஆய்வாளர் டேவிட், அவர்கள் உட்பட்டு உடன் ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை உட்கோட்டம் ஆர்.எஸ் மங்கலம் காவல் நிலைய தனி பிரிவு தலைமை காவலர் கலைவாணன் அவர்கள் மற்றும் ஆர்எஸ் மங்கள காவல் நிலைய காவல் ஆளீநர் பிரேம், அவர்கள் இரண்டு கொள்ளையர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி