திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகள் சரண்யா (16). நத்தம் அரவங்குறிச்சி அரசு மேல்நி லைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே நடந்து சென்ற போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி