தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள கொள்ளிட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்ரியா கந்தபுனேனி,IPS., அவர்களின் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட காவல்துறையினர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்