தேனி : ஓடைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட 89,530/- ரூபாய் மதிப்புள்ள 130 கிலோ போதை பொருட்கள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.