சென்னை : சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் FED Bank தங்க நகை கொள்ளை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் மீட்ட வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையாளர், தலைமையிலான காவல் குழுவினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப,அவர்கள் பாராட்டு.அவர்கள் பாராட்டு.